Published : 22,Feb 2022 08:53 AM

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: திமுக முன்னிலை

As-a-first-step-the-counting-of-postal-votes-has-begun--Its-leading-status-has-been-released

முதல் கட்டமாக தபால் வாக்குககளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதன் முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 268 மையங்களில் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக தபால் வாக்குககளை எண்ணும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக மாநகராட்சியில் 3 இடங்களிலும், பேரூராட்சியில் 61 இடங்களிலும், நகராட்சியில் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

image



சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்