[X] Close

எம்.ஜி.ஆர் பாண்டியன் ஆனார் அமிர்

After-Rajini-Murugan--here-is-MGR-Pandiyan-

இயக்குனர் அமீர், ’யோகி’ படத்தில் நடிகராக அறிமுகமானார். இப்போது ’சந்தனத் தேவன்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் ஆர்யா, சத்யா ஹீரோக்களாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கும் ’வட சென்னை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். 
இந்நிலையில் அவர் ’எம்.ஜி.ஆர் பாண்டியன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை ஆதம்பாவா இயக்குகிறார். அமீர் இதில் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக வருகிறார். ’555’ படத்தில் நடித்த சாந்தினி ஹீரோயின். மற்றும் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, பொன்வண்ணன் உட்பட பலர் நடிக்கின்றனர். வித்யாசாகர் இசை அமைக்கிறார். காமெடி, ரொமான்ஸ் படமான இதன் படப்பிடிப்பு தேனியில் நடக்கிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close