தூத்துக்குடியில் 16 டன் முந்திரி பருப்பை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரின் மகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பு ஏற்றி வந்த லாரியை, கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் ஞானராஜ் ஜெபசிங் என்பது தெரியவந்தது.
அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்ததையடுத்து, ஞானராஜ் ஜெபசிங்கை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர், பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
இதனைப்படிக்க..."திமுக தான் பச்சை சங்கி" - காலணியை காட்டி சீமான் ஆவேசம்
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!