[X] Close

ஜியோ ஃபோன் முன்பதிவு தொடக்கம்

jio-phone-start-booking

ரிலையன்ஸ் ஜியோவின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஜியோ ஃபோன் முன்பதிவுகள் இன்று முதல் துவங்குகின்றன. 

இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ஃபோனை வாடிக்கையாளர்கள், 1,500 ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்கிட முடியும். புதிய ஜியோ ஃபோனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஜியோ ஃபோன் விநியோகம் செய்யப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close