ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் புத்தகம், பேனா தருவதாக ஆசைகாட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தவரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள மல்காபுரம் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம், அதே பகுதியை சேர்ந்த சின்னாராவ் என்பவர் புத்தகங்கள், எழுதுகோல்கள் தருவதாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. பெற்றோருக்கு தெரிந்தால், பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில் சில மாணவிகள் அதை வெளியே கூறாமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், ஒரு மாணவி, அந்த நபர் குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறியதை அடுத்து, இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சின்னாராவின் வீட்டிற்குச் சென்ற அப்பகுதி மக்கள், அவரை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
Loading More post
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்