Published : 23,Nov 2021 06:54 PM

இலங்கையில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

At-least-six-people-were-dead-including-four-children-after-SriLankam-ferry-capsizes

இலங்கையில் படகு கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

image

கிழக்கு இலங்கையில் உள்ள குறிஞ்சகேனி நகரில் இருந்து கின்னியா நகரை நோக்கி 23 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி: வேளச்சேரி: சைக்கிளில் சென்ற பெண் மீது பேருந்து மோதி விபத்து - ஓட்டுநர் கைது

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்