டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் நடையை கட்டியுள்ள நிலையில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக். “லிமிடட் ஓவர் கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளிடமிருந்து இந்திய அணி எதை கற்றுக் கொள்ள வேண்டும்?” என சேவாக்கிடம் ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
சேவாக், ஃபேஸ்புக் வாட்ச் ஷோ மூலம் ரசிகரின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார்.
“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த இரு அணிகளிடமிருந்தும் இந்தியா எதையும் கற்க வேண்டிய அவசியமில்லை. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்தும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. அந்த அளவுக்கு சிறப்பானதொரு அணி.
ஆனால், இந்தியா இதை கற்றுக் கொண்டாக வேண்டும். அது பாசிட்டிவாக இருப்பது. பாசிட்டிவாக ஆட்டத்தை விளையாடுவது. ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் விளையாட ஒருவிதமான துணிச்சல் வேண்டும். ரிஸ்க் எடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களது ஆட்டத்திறனும் வெளிப்படும்” என சேவாக் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!
Loading More post
'விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; அதை கேட்க நீங்கள் யார்?' - சித்தராமையா ஆவேசம்
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்