தெலங்கானாவில் துணிக்கடை ஒன்றில் இரு சக்கர வாகனமொன்று வேகமாக உள்நுழையும் சிசிடிவி காட்சியொன்று வெளியாகியுள்ளது. எதிர்பாராமல் நுழைந்த அந்த இருசக்கர வாகனத்தை கண்ட துணிக்கடையில் இருந்தவர்கள், விலகி செல்லும் காட்சி பார்ப்போரையும் படபடக்க வைத்துள்ளது.
அந்த இருசக்கர வாகனத்தை ஓட்டியவர், கடையின் உள்ளே நுழைந்தவுடன் தலைக்குப்புற கடையின் கவுண்டரின் உள்ளே விழுகிறார். இருப்பினும்கூட அவர் பெரும் பாதிப்பின்றி பிழைத்துள்ளதாக கடையில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர். கடையின் உள்ளிருந்த மக்களும், சத்தம் கேட்டதால் விலகி சென்று, ஆபத்திலிருந்து தப்பித்துள்ளனர்.
வீடியோ காட்சி வெளியான இடம் தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்திலுள்ள ஒரு கடையென்பதும், அங்கு கடந்த திங்கள்கிழமை இரவு 8.30 மணியளவில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் பிரேக் வயரில் ஏற்பட்ட கோளாறால் விபத்து நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
High-speed bike went uncontrolled and entered a cloth shop, people who were inside the shop were sharply escaped at #Khammam
Recorded in CCTv camera.
#Telangana pic.twitter.com/JNWyi5S4W8
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்