Published : 06,Nov 2021 10:07 PM

2 ஆண்டுகளுக்குப் பின் 103 அடியை எட்டிய பவானிசாகர் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி

Bhavani-Sagar-Dam-reaches-103-feet-after-2-years-Farmers-happy

ஈரோடுமாவட்டம்பவானிசாகர்அணையின்நீர்மட்டம், இரண்டுஆண்டுகளுக்குப்பின்னர் 103 அடியைஎட்டிஉள்ளதால்விவசாயிகள்மகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளனர்.

பவானிஆற்றின்நீர்ப்பிடிப்புபகுதிகளில்பெய்துவரும்கனமழையால்பவானிசாகர்அணைக்குவரும்நீரின்அளவுஅதிகரித்துள்ளது. இதனால் 105 அடிஉயரம்கொண்டபவானிசாகர்அணையின்நீர்மட்டம் 103 அடியாகஉயர்ந்துள்ளது. நீர்வரத்துவினாடிக்கு 6 ஆயிரத்து 948 கனஅடியாகஉள்ளது.

கீழ்பவானிவாய்க்காலில்உடைப்புஏற்பட்டதால்பாசனத்திற்காகதண்ணீர்திறப்பதுநிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர்தேவைக்காகமட்டும்வினாடிக்கு 100 கனஅடிநீர்திறக்கப்படுகிறது. அணையின்நீர்இருப்பு 31.5 டி.எம்.சியாக உள்ளது. பவானிசாகர்அணைமூலம்ஈரோடு, திருப்பூர்மற்றும்கரூர்மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம்ஏக்கர்நிலம்பாசனவசதிபெறும்என்பதால்உழவர்கள்எல்லையில்லாமகிழ்ச்சியில்ஆழ்ந்துள்ளனர்.

இதனைப்படிக்க...சசிகலாவும், நானும் அதிமுகவை மீட்கவே போராடுகிறோம்: டிடிவி.தினகரன் 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்