ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரை நான்காவது நாளாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செவலபுரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறுவாடி கிராமத்துக்குச் செல்லும் தரைப்பாலத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சிவகுமார் (35) என்பவரை தேடும் பணி நான்காவது நாளாக நீடித்து வருகிறது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் கடந்த 3 நாட்களாக தீவிரமாக தேடி வரும் நிலையில், தேடுதல் பணியை துரிதப்படுத்த, தமிழக சிறுபான்மையினர் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் சம்பவ இடத்திற்குச் சென்று தேடுதல் பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்
3 நாட்களாக ஆற்றில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் மீட்கப்படாததால் அக்கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறனர். இதையடுத்து கிராம மக்களிடமும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடமும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆறுதல் கூறினார்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!