பிரதமர் மோடியிடம் ஓபிஎஸும், இபிஎஸும் நல்லவர்களாக நடித்து தோப்புக்கரணம் போடுவதாக திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் நகைச்சுவையுடன் நடித்துக்காட்டினார்.
புதியதலைமுறையில் அக்னிபரீட்ட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘மத்திய அரசுக்கு தமிழக சர்கார் மாதிரி ஒரு சர்க்கார் கிடைக்காது. பணிவான, பவ்யமான, தோப்புக்கரணம் போடும் சர்க்கார் மத்திய அரசுக்கு கிடைக்காது. ஜெயலலிதாவின் ஆளுமை வேறு. அதிமுக கட்சி விவகாரத்திற்கு ஓபிஎஸும், மோடியிடம் போய் ’நமஸ்தே ஜி...’ ஐ ஆம் குட்.. எடப்பாடி இஸ் பேட்... குட் பேட் எனச் சொல்லிவிட்டு திரும்புவார். அடுத்து எடப்பாடி மோடியிடம் போய் ‘நமஸ்தே ஜி... ஐ ஆம் குட். ப்லீவ் மீ. டோண்ட் ப்லீவ் ஓபிஎஸ்’எனச் சொல்லி விட்டு வருவார். உடனே மோடியின் பக்கத்தில் இருப்பவர் கேட்டார், ‘ஐயா.. அவருடனும் பேசுறீங்க. இவருடனும் பேசுறீங்க. நமக்கு கிடைத்த தமிழ்நாட்டின் நல்ல அடிமைகள். இதுக்குமேல என்ன வேணும் தமிழ் நாட்டின் பெயர் கெட்டுப்போவதற்கு’ என நகைச்சுவையாக அவர் நடித்துக்காட்டினார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!