மஞ்சளில் ’ஏஞ்சல்’ என்று சொல்லும்படி செம்ம்ம்ம்ம்ம ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மலையாளத்தில் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட் லக் சகி’, தமிழில் ’சாணிக்காயிதம், ‘அண்ணாத்த’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. மேலும், வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 66’ படத்திலும் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பிஸியான நடிப்புக்கு மத்தியிலும் கீர்த்தி சுரேஷ் எப்போதும் சமூக வலைதளங்களில் தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து ஆக்டிவாக இருப்பவர்.
குறிப்பாக, தனது செல்ல நாயுடன் இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தும் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஹார்ட்டின்களை தெறிக்கவிடுவார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில், ’மஞ்சள் மேகம்’என்று சொல்லும் அளவுக்கு மஞ்சள் நிற ஸ்டைலிஷ் புடவை காஸ்டியூமில் கீர்த்தி சுரேஷ் கவனம் ஈர்க்கிறார்.இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்