கும்பகோணம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, அமைச்சர் கே.என்.நேரு, இதற்கான அறிவிப்பை அறிவித்திருந்தார். அதன்படி, கும்பகோணத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான வார்டு எல்லையை வரையறை செய்யப்பட்டதோடு, சாதாரண தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதேபோன்று,
திருச்செந்தூர், மானாமதுரை, முசிரி, லால்குடி, தாரமங்கலம், இடங்கனசாலை, திட்டக்குடி, வடலூர், கொல்லங்கோடு, பொன்னேரி, திருநின்றவூர், அதிராம்பட்டினம் உள்ளிட்ட 19 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் தரம் உயர்த்தப்பட்டு நாகர்கோவில் மாநகராட்சியாக செயல்பட்டு வரும் நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்