[X] Close

சரிவை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள்

வணிகம்

Indian-stock-markets-plummeted-due-to-changes-in-the-international-market

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 525 புள்ளிகள் சரிவடைந்து, 58, 490 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 188 புள்ளிகள் குறைந்து 17,396 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

சர்வதேச சந்தைகளில், பங்குகளை விற்பனை செய்யும் போக்கு அதிகரித்த நிலையில், அவை இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. வர்த்தகத்தின்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசு சரிவடைந்து 73 ரூபாய் 74 காசாக இருந்தது.


Advertisement

செஸ் வரியை கைவிட்டால், நாங்கள் ஜிஎஸ்டிக்குள் வருகிறோம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 


Advertisement

Advertisement
[X] Close