Published : 12,Aug 2017 08:15 AM

உணவகத்தில் ஆண்களுக்கு மட்டும் கூடுதல் சேவைக் கட்டணம்

Cafe-in-Australia-applies-18-percent-surcharge-for-male-customers

ஆண் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 18 சதவிகிதம் கூடுதல் சேவைக் கட்டணத்தை வசூலிக்கும் நடைமுறையை ஆஸ்தி‌ரேலியாவைச் சேர்ந்த ஒரு உணவகம் பின்பற்றி ‌வருகிறது. 


பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயுள்ள ஊதிய ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் வகையில் இந்த நடைமுறையைக் கையாளுவதாக அந்த உணவகத்தின் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றன. ஆண் வாடிக்கையாளர்கள், கூடுதல் கட்டணத்தைச் செலுத்துவது அவர்களது விருப்பத்தைப் பொருத்தது என்றாலும், இதுவரை யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்று உணவக நிர்வாகம் கூறியிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்