[X] Close

கோமாவில் கிடக்கும் தமிழக அரசு - திருநாவுக்கரசர் விமர்சனம்

Thirunavukkarasar-Press-Meet-in-Chennai

தமிழக அரசு, மத்திய அரசிடம் அஞ்சி நடுங்குவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசு செயல்படவே இல்லை என குற்றம்சாட்டினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close