[X] Close

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ்

Today-1523-people-tested-Positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,523 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் நேற்றைய பாதிப்பு 1538-ஆக இருந்தது. நேற்றை விட தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 


Advertisement

நோய் தொற்று பாதிப்பு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 1,739 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தமாக 26,13,360 பேர் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

image


Advertisement

சென்னை (183), கோவை (188), ஈரோடு (129) மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையும் வாசிக்கலாம் : விழா நேர கொண்டாட்டங்களால் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஐ.சி.எம்.ஆர். மருத்துவர் வேதனை 


Advertisement

Advertisement
[X] Close