[X] Close

"பாஜக வருமானம் உயர்ந்துள்ளது, உங்கள் வருமானம் உயர்ந்ததா?" - பொதுமக்களிடம் ராகுல் கேள்வி

இந்தியா

-BJP-income-has-gone-up--has-your-income-gone-up-----Rahul-question-to-the-public

பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 50% அதிகரித்துள்ளது.அதே போல உங்களுடைய வருமானம் உயர்ந்துள்ளதா என பொது மக்களிடம் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

2019-20ஆம் நிதியாண்டில் பாரதிய ஜனதா திரட்டிய நிதி 50% உயர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, பாரதிய ஜனதாவை போல மக்களின் வருமானம் உயர்ந்துள்ளதா என ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 50% உயர்ந்துள்ளதாகவும் இதில் பெரும் பகுதி தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் வந்துள்ளதாகவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு தெரிவித்திருந்தது


Advertisement

Advertisement

Advertisement
[X] Close