வெங்கய்ய நாயுடு குடியரசுத் துணை தலைவராக நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர், குடியரசு துணைத்தலைவராக நாளை பதவியேற்க உள்ளார். குடியரசு தலைவர் இல்லத்தில் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
நாளை காலை 10 மணிக்கு பதவிஏற்பு விழா நடக்கிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மோடி, மற்றும் அமைச்சர்கள் இதில் பங்கேற்கின்றனர். தமிழக முதலமைச்சர் பழனிசாமியும் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்க இருக்கிறார்.
Loading More post
பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் விஜய் பாபு கைது! ஆனால் ஜாமீனில் விடுவிப்பு!
ஓபிஎஸ்ஸின் மறைமுக பாஜக சாயம் வெளுத்துவிட்டது - கார்த்தி சிதம்பரம்
நிச்சயம் அனைவருக்கும் விடுதலை கிடைக்கும் - அற்புதம்மாள் பேட்டி
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!