[X] Close

"பாராலிம்பிக்கில் பங்கேற்க உதவுங்கள்" - ஆப்கானிஸ்தான் வீராங்கனை வேண்டுகோள்

உலகம்

-Help-me-to-participate-in-the-Paralympics----Afghanistan-athlete-appeals

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க தன்னை அனுமதிக்குமாறு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த வீராங்கனை கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement

டோக்கியோவில் அடுத்த வாரம் தொடங்கும் பாராலிம்பிக் போட்டியில், முதன்முறையாக ஆப்கானிஸ்தானில் இருந்து டேக்வோண்டே பிரிவில் வீராங்கனையான ஷாகியா பங்கேற்கவிருந்தார். தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், பராலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்பப்போவதில்லை என ஆப்கானிஸ்தான் பாரலிம்பிக் குழு கூறியது. இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ஷாகியா, பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close