[X] Close

2 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு

Heavy-rain-chances-for-next-2-hours-in-some-TN-districts

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்குள் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Advertisement

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்குள் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் அடுத்த 2 மணிநேரத்திற்குள் சில இடங்களில் மழைபெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close