[X] Close

தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ்

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1893 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை 25,79,130 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 


Advertisement

கொரோனா பாதிப்பில் இருந்து 1,930 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்றைவிட நோய் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 36 பேர் குறைந்துள்ளது. 

image


Advertisement

தற்போது 20,363 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைநகர் சென்னையில் 209 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

image


Advertisement

Advertisement
[X] Close