Published : 10,Aug 2021 03:28 PM

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க பல்கலைக்கழகம்: மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க பல்கலைக்கழகம்  உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். விப்ரோ நிறுவனம் போதிய ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என அசிம் பிரேம்ஜியிடம் காணொலி வாயிலாக கோரிக்கை விடுத்தார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்