[X] Close

"பெகாசஸ் நிறுவனத்துடன் எந்த வர்த்தகமும் நடக்கவில்லை" - மத்திய அரசு விளக்கம்

இந்தியா

No-business-deal-with-Pegasus-Central-explains-after-a-huge-row-on-spy-Issues

பெகாசஸ் உளவு மென்பொருளை செயல்படுத்தும் என்.எஸ்.ஓ. நிறுவனத்துடன் ராணுவ அமைச்சகம் எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. பெகாசஸ் விவகாரத்தால் நாடாளுமன்ற அவை நடவடிக்கை முடங்கிவரும் நிலையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக இந்த விளக்கத்தை அளித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close