Published : 31,Jul 2021 10:12 AM

ஆப்கானிஸ்தான்: ஐ.நா.அலுவலகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்

Talibans-attacked-UN-Office-in-Afghanistan

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா அலுவலகம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து குறிப்பிட்ட அளவிலான அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையில், அங்கு தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அந்த வகையில் அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐ.நா அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்