அதானி குழுமத்தை விசாரிக்குமாறு மத்திய நிதி அமைச்சருக்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா கடிதம் எழுதியுள்ளார்.
அதானி குழும நிறுவனங்களில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக வெளியான தகவல்களுக்கு மத்தியில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், இந்த நிறுவனங்களில் கணிசமாக கவனம் வைத்திருக்கும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (எஃப்.பி.ஐ) குறித்து அதானி குழும நிறுவனங்களை விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜூலை 19 ம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் இணை பங்கஜ் சவுத்ரி, நாட்டின் மிகப்பெரிய சந்தை கட்டுப்பாட்டாளர் அதானி குழும நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றாதது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!