[X] Close

ஐபிஎல் 2021 : தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஆக.20இல் துபாய் பயணிக்க திட்டம் என தகவல்

விளையாட்டு

CSK-Reportedly-Plans-to-travel-UAE-to-play-in-IPL-2021-Second-Phase

ஐபிஎல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் துபாயில் நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. இந்நிலையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆகஸ்ட் 20 வாக்கில் துபாய் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

வரும் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐபிஎல் 2021 சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து அக்டோபர் முதல் நவம்பர் வரையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரும் அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close