[X] Close

’காஜல்-ரெஜினா-ஜனனி-ஷெர்லின்’ - 4 நடிகைகளின் ’கருங்காப்பியம்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சினிமா

firstlook-of-Kajal-Aggarwal-upcoming-movie-karungaapiyam

‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ’காட்டேரி’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் டீஜே இயக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ஷெர்லின் உள்ளிட்ட நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். த்ரில்லர் - பேய் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. நடிகர் யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் பலர் நடிக்கிறார்கள்.


Advertisement

image


Advertisement

Advertisement
[X] Close