[X] Close

'இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும்' - கமல்ஹாசன்

வீடியோ ஸ்டோரி

இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். கொங்குநாடு என்ற சர்ச்சை தமிழகத்தில் எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close