[X] Close

கொரோனா தடுப்பூசி போட தயங்கும் அமெரிக்க இளைஞர்கள்

உலகம்

American-youngsters-are-reluctant-to-get-vaccinated

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சும் போக்கு அமெரிக்காவிலும் பரவலாக காணப்படுகிறது.


Advertisement

இளம் தலைமுறையினரிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்குவதற்காக பிரபல பாடகரும் நடிகையுமான ஒலிவியா ரோட்ரிகோவை விழிப்புணர்வு பணியில் ஈடுபடுத்த அமெரிக்க வெள்ளை மாளிகை முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் வயதானவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில் இளம் தலைமுறையினர் தயங்கும் நிலை உள்ளது.

தற்போது காணப்படும் மந்த நிலை தொடர்ந்தால் வரும் நவம்பருக்குள் 70 சதவிகதம் பேருக்கு கூட தடுப்பூசி போட்டு முடியாத முடியாத நிலை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close