[X] Close

உலகின் விலையுயர்ந்த பர்கர் - ஒன்றின் விலை எத்தனை லட்சம் ரூபாய் தெரியுமா?

உலகம்

உலகின் விலையுயர்ந்த பர்கர் நெதர்லாந்தில் தயார் செய்யப்பட்டுள்ளது. சமையல் கலைஞர் ஒருவர், தங்கத் துகள்கள், குங்குமப்பூ உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை வைத்து பர்கரைத் தயார் செய்துள்ளார். பர்கர் ஒன்றின் விலை 4 லட்சத்து 41ஆயிரம் ரூபாய். இந்த பர்கர் விற்ற பணத்தை, தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close