[X] Close

போஸ்ட்வானா சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பெரிய வைரம்

உலகம்

A-big-diamond-with-silver-shade-was-found-in-Mines-of-Bostwana-Country

போஸ்ட்வானா நாட்டில் மிகப் பெரிய வைரத்தை கனடாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் தோண்டியெடுத்துள்ளது. கடந்த சில வாரங்களில் கிடைத்துள்ள இரண்டாவது மிகப் பெரிய வைரம் இது. உயர்தரம் மிக்க வெள்ளைக் கல் வகையைச் சேர்ந்த இந்த வைரம் 7.7 மற்றும் 5.5 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டது.


Advertisement

கரோவே சுரங்கத்தில் இந்த 1,174 காரட் வைரம் கிடைத்ததாக போஸ்ட்வானா அதிபர் மெக்வீட்சி மாசிஸ் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் போஸ்ட்வானாவின் சுரங்கத்தில் 1,098 காரட் வைரம் கிடைத்தது.


Advertisement

Advertisement
[X] Close