[X] Close

மேகதாது அணை விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாடு

All-party-meeting-will-be-conducted-on-12th-July-about-Mekadatu-issue

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக வரும் 12-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


Advertisement

மேகதாது அணை கண்டிப்பாக கட்டப்படும் என கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால் இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது. இதற்கிடையே தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இதுகுறித்து டெல்லிவரை சென்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரத்தில் அனைத்துக்கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close