காஞ்சிபுரத்தில் குழந்தைகள் திரைப்பட விழாவை மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று தொடங்கி வைத்தார்.
இந்திய குழந்தைகள் திரைப்படச் சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து காஞ்சிபுரத்தில் இந்தாண்டுக்கான குழந்தைகள் திரைப்பட விழாவினை ஏற்பாடு செய்துள்ளனர். விழாவை தொடங்கி வைத்த ஆட்சியர் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மல்லி என்ற குழந்தைகளுக்கான திரைப்படத்தை கண்டு களித்தார்.
இன்று முதல் வரும் 5ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் உள்ள 25 திரையரங்குகளில் குழந்தைகளுக்கான சிறப்பு படங்கள் திரையிடப்படவுள்ளன. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Loading More post
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
விராலிமலை: விஏஓ வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது
பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!
மாயமான பள்ளி மாணவி - காதல் கணவனுடன் மைசூரில் இருந்து மீட்பு
'Chessable Masters' தொடர்: ஒரு தவறான நகர்த்தலால் ஃபைனலில் பிரக்ஞானந்தா தோல்வி!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!