[X] Close

2 லட்சம் தடுப்பூசிகள் ஒரு நாள் தேவைக்கே போதுமானதாக இருக்காது - ராதாகிருஷ்ணன்

தமிழ்நாடு,வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டில் கையிருப்பில் இருந்த தடுப்பூசிகள் இன்றுடன் முடிவடையும் சூழல் ஏற்பட்டிருந்த நிலையில் மத்திய அரசிடம் இருந்து 2 லட்சம் தடுப்பூசிகள் வரவுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.


Advertisement

அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், “தேவைக்கேற்ப தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசுக்கு சிக்கல் உள்ளது. அவசரத் தேவையாக 2 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த 2 லட்சம் தடுப்பூசிகள் ஒருநாள் தேவைக்கே போதுமானதாக இருக்காது” என்றார்.


Advertisement

Advertisement
[X] Close