[X] Close

அமெரிக்கா: மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 2 குழந்தைகளுடன் இளைஞர் தப்பியோடும் பகீர் வீடியோ

உலகம்,வீடியோ ஸ்டோரி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு குழந்தைகளுடன் நடந்து சென்ற ஒருவரை நோக்கி மற்றொருவர் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.


Advertisement

ப்ரோக்ஸ் என்ற இடத்தில் நடந்த இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கண்டு மற்றவர்கள் பதறி ஓடியதும் கேமராவில் பதிவாகியுள்ளது. 24 வயது நபர் தனது குழந்தைகளுடன் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிய காட்சிகளையும் நியூயார்க் காவல்துறை வெளியிட்டுள்ளது. எனினும், இந்த துப்பாக்கிச்சூட்டில் நல்வாய்ப்பாக யாரும் உயிரிழக்கவில்லை.


Advertisement

Advertisement
[X] Close