[X] Close

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைவு

வணிகம்

Gold-price-reduced-Rs-240-today-in-Chennai

சென்னையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை சற்று குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 30 ரூபாய் விலை குறைந்து 4 ஆயிரத்து 430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 240 ரூபாய் விலை இறங்கி 35 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் விலை குறைந்து 73 ரூபாய் 10 காசுக்கு விற்பனையாகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close