’விஜய் 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாள் அன்று வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ’விஜய் 65’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, பூவையார், யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கிறது.
Confirmed: Sun Pictures - #Thalapathy65 First look releasing for his birthday next week.
— LetsOTT GLOBAL (@LetsOTT) June 17, 2021Advertisement
சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சிகள் ஜார்ஜியாவில் எடுக்கப்பட்டன. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய் ரசிககர்கள் உற்சாகமுடன் காத்திருக்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!