[X] Close

தமிழ்நாட்டில் 17,000க்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு - 358 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,813 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 358 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 32,049 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சிகிச்சையில் 1,88,664 பேர் உள்ளனர். 


Advertisement

பாதிக்கப்பட்ட 16,813 பேரில் இருவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். சென்னையில் 1223 பேரும், கோவையில் 2236 பேரும் நோய் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 1390 பேர் பாதிக்கபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் 945 பேரும், திருப்பூரில் 897 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

9,278 ஆண்களும், 7,535 பெண்களும் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தொடந்து தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

image

image

image


Advertisement

image


Advertisement

Advertisement
[X] Close