[X] Close

திருவொற்றியூர் தொகுதி 5ஆவது சுற்று வாக்கு விவரங்கள் - சீமான் பெற்ற வாக்குகள் எவ்வளவு?

சுடச்சுட

tiruvottiyur-constituency-2021-Polling-Details-How-many-votes-did-Seeman-receive

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்களை இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.


Advertisement

5 வது சுற்றின் படி - வாக்கு எண்ணிக்கை விவரங்கள்

அதிமுக - கு.குப்பன் - 10,081 வாக்குகள்
திமுக- கே.பி.ஷங்கர் - 14,320 வாக்குகள்
பகுஜன் சமாஜ் கட்சி - கோட்டீஸ்வரன் -102 வாக்குகள்
நாடாளும் மக்கள் கட்சி - எகாவள்ளி (EGAVALLI) - 46 வாக்குகள்
நாம் தமிழர் கட்சி - சீமான் - 7584 வாக்குகள்
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் - எம். செளந்திர பாண்டியன் - 309 வாக்குகள்


Advertisement

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மாலை 5 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 156 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் மநீம ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன. 

> தேர்தல் முடிவுகள் தொடர்பான முக்கியச் செய்திகள் - லைவ் அப்டேட்ஸ் இங்கே Election Results Breaking

https://bit.ly/339n5qW


Advertisement

Advertisement

Advertisement
[X] Close