[X] Close

2040 முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களுக்குத் தடை

2040-to-new-petrol-and-diesel-cars-banned

பிரிட்டனில் காற்று மாசுபடுவதைத் தடுக்க 2040ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பெட்ரோல், டீசல் கார்களுக்குப் பதிலாக மின்சார கார்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்போவதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் தெரிவிக்கப்படவுள்ளது. காற்று மாசுவைத் தடுக்க 192 பில்லியன் ரூபாயை செலவிட பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது. காற்று மாசுவை தடுக்கும் திட்டத்திற்கான இறுதி வடிவம் வரும் 31ம் தேதி வெளியிடப்படவுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close