[X] Close

பஜாஜ் CT 100 பைக்கிற்கு போட்டியாக களம் இறங்கிய ஹீரோ HF 100 - சிறப்பம்சங்கள் என்னென்ன?

Subscribe
Hero-HF-100-Launched-In-India

ஹீரோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள HF 100  பைக்கின் சிறப்பம்சங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.   


Advertisement

ஹீரோ நிறுவனம் இந்தியாவில் HF 100 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. HF டீலக்ஸ் வரிசையில் HF 100 பைக் அறிமுகமாகியுள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் அறிமுகமாகியுள்ள HF 100, பஜாஜ் நிறுவனத்தின் CT100 பைக்குக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.  இதன் விலை 44,890 (எக்ஸ் ஷோரும் )

image


Advertisement

97.2cc சிலிண்டர் என்ஜினை கொண்ட HF 100 பைக் 4 ஸ்பீடு கியர் பாக்ஸை உள்ளடக்கியது. 110 கிலோ எடையுள்ள இந்த பைக்கின் முன் சக்கரத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் அமைப்பும் பின்சக்கரத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சர்பர் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இது மட்டுமன்றி முன் மற்றும் பின் சக்கரங்களில் 130 mm ட்ரம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

image

(check -The motorcycle is suspended on telescopic forks up front and hydraulic shock absorbers at the rear)


Advertisement

இதில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ் சென்ஸ் சென்சார் அமைப்புகளில் பொருத்தபட்டுள்ள சென்சார்கள் எல்லாவித சூழ்நிலைகளிலும் வாகனத்தை இயக்க வழிவகை செய்கிறது.

image

மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள i3 டெக்னாலாஜி ஸ்டார்ட் அண்ட் ஸ்டாப் சிஸ்டம், பெட்ரோலை மிச்சப்படுத்த உதவுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close