[X] Close >

“ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் தோற்றால் ஹைதராபாத் அணிதான் சாம்பியன்!” - மைக்கேல் வாகன்

Former-England-Cricket-Team-Skipper-Michael-Vaughan-says-Mumbai-Indians-Team-win-the-IPL-2021-Trophy-and-if-they-lose-then-Sunrisers-Hyderabad-will-seal-it

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஐபிஎல் 2021 சீசனிலும் மும்பை அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என தெரிவித்துள்ளார். அவரது பேவரைட் அணிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2021 தொடர் வரும் 9 துவங்கி மே 30 வரை நடைபெற உள்ளது. 


Advertisement

இந்நிலையில் வாகன் இதனை தெரிவித்துள்ளார். 

“மும்பை தான் கோப்பையை வெல்லும். ஒருவேளை பார்ம் அவுட் காரணத்தினால் அவர்கள் தோல்வியை தழுவினால் ஹைதராபாத் அணி கோப்பையை வெல்லும்” என ட்வீட் செய்துள்ளார். 


Advertisement

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவது தான் வாகன் இப்படி சொல்ல காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அணி 5 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் அந்த அணி 2021 சீசனை களம் காண்கிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close