சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ஐ ஒட்டி, தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பரப்புரைகளில் பேசியவற்றின் டாப் 15 ஹைலைட்ஸ்...
"பிரதமர் மோடி எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அவருக்கு வெற்றி கிடைப்பதில்லை!" - திமுக தலைவர் ஸ்டாலின் (மார்ச் 31)
”மிசாவையே பார்த்த நான் வருமான வரித்துறை சோதனைக்கு எல்லாம் அஞ்ச மாட்டேன்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ( ஏப்ரல் 2)
”பொன்.ராதாகிருஷ்ணன் என்று கூறக்கூடாது, 'பொய் ராதாகிருஷ்ணன்' என்றுதான் கூறவேண்டும்” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 30)
”தமிழகத்தில் மக்களவை தேர்தலை போல சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வாஷ்அவுட் ஆகிவிடும்” - திமுக தலைவர் ஸ்டாலின் (மார்ச் -29)
”திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்தார்களே தவிர திமுகவை அழிக்க முடியாது” - மு.க.ஸ்டாலின் (மார்ச் -28)
”சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டை!” - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ( மார்ச் -21)
”ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு ஊழலை ஒழிப்போம் என்கிறார் பிரதமர் மோடி” -மு.க.ஸ்டாலின் (மார்ச் 30)
”புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது” - திமுக தலைவர் ஸ்டாலின் (ஏப்ரல் 3)
”தமிழகத்தில் மோடி எதிர்ப்பலையோடு முதல்வர் பழனிசாமி எதிர்ப்பலையும் வீசுகிறது . பொள்ளாச்சி கொடூரம் பற்றி பிரதமர் மோடி ஏன் கேட்கவில்லை?” - மு.க.ஸ்டாலின் - (ஏப்ரல் 1)
”திமுக வெற்றி பெறும் என்பதால் ஆளுங்கட்சி மிரண்டு போயுள்ளது” - மு.க ஸ்டாலின் (மார்ச் 23)
காயலான் கடையில் அதிமுக அரசின் இலவச பொருட்கள் - திமுக தலைவர் ஸ்டாலின் (மார்ச் 17)
திமுகவை அரியணையில் ஏற்றுவதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (மார்ச் 25)
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? - மு.க.ஸ்டாலின் (மார்ச் 24)
1991-96 ஜெயலலிதா ஆட்சியை விட பழனிசாமி ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்துள்ளது - மு.க.ஸ்டாலின் (மார்ச் 23)
ஓபிஎஸ் மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பேசி வருகிறார் - மு.க.ஸ்டாலின் (மார்ச் 18)
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!