இந்தியா முழுக்க தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கான அனுமதி கொடுக்கும் கலாச்சார மையத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,
இந்தியா முழுக்க தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கான அனுமதி கொடுக்கும் அதிகாரம் படைத்த CABA கமிட்டிக்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தைச்சார்ந்த ஒருவர் கூட இல்லை.
எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன். pic.twitter.com/vu9o77EAGE— Su Venkatesan MP (@SuVe4Madurai) April 1, 2021Advertisement
”இந்தியா முழுக்க தொல்லியல் அகழாய்வு பணிகளுக்கான அனுமதி கொடுக்கும் அதிகாரம் படைத்த CABA கமிட்டிக்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தைச்சார்ந்த ஒருவர் கூட இல்லை. எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்