[X] Close >

அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்கும் ஜான் பாண்டியன் கட்சி?

John-Pandian-seeks-for-5-constituency-in-upcoming-election-with-AIADMK-alliance

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

அதிமுக கூட்டணியை பொருத்தவரை பாமகவிற்கு 23 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறது. அதனைத் தவிர்த்து வேறு எந்த கட்சிகளுக்கும் இதுவரை தொகுதிகளை ஒதுக்கீடு செய்யாத நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன், அதிமுகவிடம் 5 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து பாஜக, தேமுதிக கட்சிகளிடம் பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மற்ற எந்த கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 5 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 2 நாட்களில் இதுகுறித்த முடிவு வெளியாகும் என அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்திருக்கிறார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close