[X] Close >

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!

Udayanithi-wants-to-contest-in-Chepauk-Tiruvallikeni-constituency-

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்பமனுவை அளித்தார்.


Advertisement

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடுவதற்காக அக்கட்சியினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுவை அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுவதற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதன்முறையாக விருப்பமனுவை அளித்தார்.

image


Advertisement

மறைந்த திமுக எம்.எல்.ஏ, ஜெ.அன்பழகன் இரண்டு முறை இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close