புதுச்சேரியில் பதவியை ராஜினாமா செய்த திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன், கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தட்டாஞ்சாவடி எம்.எல்.ஏ.வான வெங்கடேசன் சபாநாயகர் சிவகொழுந்துவை நேற்று சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தார். இதையடுத்து பெரும்பான்மை இல்லாததால், முதலமைச்சர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், வெங்கடேசன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் வெங்கடேசன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக துரைமுருகன் கூறியுள்ளார்.
Loading More post
"20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனே தேவை" - பிரமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 3.32 லட்சம் ஆக உயர்வு
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை