ஆற்றை கடக்க உயிரைப் பணயம் வைக்கும் மக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பாலம் இல்லாததால் பொதுமக்கள் உயிரை பணயம் வைத்து தினசரி ஆற்றை கடந்து வருகின்றனர். 


Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் அடுத்த கிர்ச்சியில் உள்ள நதி தவி. இதன் ஒருபக்கம் 4 கிராமங்கள் உள்ளன. 

கிர்ச்சி என்ற குக்கிராமத்தில் உள்ளோர் அத்தியாவசியப் பொருட்களை வாங்கவும், பள்ளிக்கு செல்லவும், அங்குள்ள ஆற்றை கடக்க வேண்டியுள்ளது. இதனால் தினசரி உயிரை பணயம் வைக்கும் அவல நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால், பொதுமக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறிவிடும். தங்களின் இன்னலை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முன் வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement