சிட்னி டெஸ்ட் போட்டியில் தனது முதல் விக்கெட்டை அறிமுக வீரர் நவ்தீப் சைனி வீழ்த்தியுள்ளார்.
A disappointing end for Pucovski but a huge moment in Saini's career #AUSvIND pic.twitter.com/zXpMWQjdja — cricket.com.au (@cricketcomau) January 7, 2021
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னி நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதிக்கொள்ளும் மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று சிட்னியில் தொடங்கியது. காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் களம் காண்கிறார்.
அதே போல அறிமுக வீரர் சைனியும் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களம் காண்கிறார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். சைனி வீசிய பந்தில் வில் புகோவிஸ்கி எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் இழப்ப
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?